top of page

வாங்க அண்ணா:

புத்தாண்டு பதிப்பு

இந்த ஆண்டு, வாங்க அண்ணா விரிவாக்கபடுகிரது! வாங்க அண்ணா: புத்தாண்டு பதிப்பு. எங்கள் குடியேறிய சகோதரர்கள் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்காக ஒரு தளத்தை வழங்க விரும்பினோம்.

நாங்கள் இந்த திட்டத்தின் மூலம் இந்திய குடியேற்ற தொழிலாளர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் இருவருக்கும் சேர்ந்து சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சிங்கப்பூரர்கள் நல்ல இந்திய உணவுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நேசிக்கவும், புத்தாண்டு திருவிழாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும், வீட்டிற்குச் செல்வது போலவே தொழிலாளர்கள் கொண்டாட்டங்களை அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

திட்டத்தின் பொது ஓட்டம்:

கோலங்கள் ஓவியம்

பாப் வினாடி (Pop Quiz)

திரைப்படம் & தின்பண்டங்கள்

வாஞ்கே அன்னா: புத்தாண்டு பதிப்பை பற்றி மேலும் தெரிந்துக்கொல்ல இந்த வலைப்பக்கத்தை தேடுங்கள்

Vaangae Anna: Pongal 2018
Play Video

© 2018 by Vaangae Anna 

  • Black Instagram Icon
bottom of page