top of page

வாங்க அண்ணா ஒரு சமுதாய முன்முயற்சியுடன் இணைந்த சிங்கப்பூரை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

Work

எங்களை பற்றி

சிங்கப்பூரில், அநேகமானவர்கள் நம் நாட்டில உல்ல கட்டியெழுப்ப ஆண்களை அரிதாகவே தெரியும்.  நாங்கள் கேட்கும் செய்திகளின் கதைகளின் மூலம் தான் அவர்களுடைய கதைகளைத் தெரிந்துகொல்கிரோம்.

 

வாங்க அண்ணா சமூகத்தின் மூலம், மாதாந்திர சந்திப்புகளை தொடர்ந்து நடத்த விரும்புகிரோம். இந்த சமூகம் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் ஆகியோருடன் தொடர்ந்து வளர வேண்டும். இந்த சந்திப்புகள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தங்கள் திறன்களை தெரிந்து கொள்ளவும், கதைகள் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதை மையமாகக் கொண்டிருக்கும். நம் சகோதரர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள எவருக்கும் இது ஒரு வாய்ப்பாகும்.

 

இந்த சமூகம் மூலம் நம் சகோதரர்கள் இந்த சிறிய தீவிலும் அவர்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல் நம் சகோதரர்கள் எல்லோரும் உண்மையிலேயே உணருவார்கள்.

About

Contact

If you are keen to be part of the Vaangae Anna community or have cool ideas on how we can work together, we would love to hear from you!  

Get in Touch

Success! Message received.

Contact
bottom of page